ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி
ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையில் திமுக தலைவர் கருணாநியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் வரும் 5 ஆம் தேதி ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
இதற்காக, தோனியாகாந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். இதனால், சென்னை விமான நிலையத்தில் 7அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.