Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர் மன்றங்களை நாடும் அரசியல் காட்சிகள்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (19:05 IST)
அனைத்து கட்சி வெட்பாளர்களும் இளைஞர்களை கவரும் வகையில் அந்தந்த தொகுதியில் உள்ள பிரபல ரசிகர் மன்றங்களை நாடி, ஆதரவு சேகரித்து வருகின்றனர்.


 

 
தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முன்னனி கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் புதிய தேற்றம் பெற்ற மக்கள் நலக் கூட்டணி போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதைத்தொடர்ந்து தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்து ஒவ்வொரு கட்சிகளும் வெற்றிப் பெற வேண்டும் என்று மற்ற கட்சிகளை பிரச்சாரத்தில் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது ரசிகர் மன்றங்களை நாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அனைத்து கட்சி வெட்பாளர்களும் இளைஞர்களை கவரும் வகையில் அந்தந்த தொகுதியில் உள்ள பிரபல ரசிகர் மன்றங்களை நாடி, அவர்களுக்கு தெவையான வசதிகளையும் செய்து கொடுத்து, அவர்கள் மூலம் ஆதரவு சேகரித்து வருகின்றனர்.
 
மேலும் விருப்பப்பட்ட கட்சிகளுக்கு அதரவு தெரிவிக்கலாம் என்று விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி...!

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

சீமான் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்! அழைத்த நயினார்! - சீமான் முடிவு என்ன?

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி தன்னை தானே கழுத்தறுத்து கொண்ட வாலிபர்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments