மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம்: சொல்வது மு.க.ஸ்டாலின்
மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம்: சொல்வது மு.க.ஸ்டாலின்
நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளயிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம். பொறுப்புள்ள எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம். மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டமன்றம் நடப்பதற்கு வழிவிட்டு ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்ட அதிமுக பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.