Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயரே இல்லாத வண்டி மக்கள் நலக் கூட்டணி: நடிகை விந்தியா கிண்டல் பேச்சு

டயரே இல்லாத வண்டி மக்கள் நலக் கூட்டணி: நடிகை விந்தியா கிண்டல் பேச்சு
, சனி, 30 ஏப்ரல் 2016 (17:43 IST)
டயரே இல்லாத வண்டி மக்கள் நலக் கூட்டணி. அது நிற்குமே தவிர நகராது என்று அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில் கூறினார்.


 

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து பேசிய நடிகை விந்தியா மக்கள் நலக் கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி டயரே இல்லாத வண்டி, அது நிற்குமே தவிர நகராது என்று கிண்டலாக பேசினார். மேலும், நடிகை விந்தியா, திருமாவளவன் மீது மரியாதை வைத்திருந்தேன், கடந்த தேர்தலில் விஜயகாந்தை குடிகாரன் என்று கூறியவர், தற்போது விஜயகாந்தை அம்பேத்கர் வடிவில் காண்கிறேன் என்று கூறியுள்ளார்,

இதனால் திருமாவளவன் மீது இருந்த மரியாதை போய்விட்டது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துரோகம் செய்த சந்திரகுமாரை அவரின் குடும்பமே மன்னிக்காது : பிரேமலதா அதிரடி