Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க.ஸ்டாலின் வெற்றி

மு.க.ஸ்டாலின் வெற்றி
, வியாழன், 19 மே 2016 (12:44 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா