Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை

Advertiesment
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
, வியாழன், 19 மே 2016 (08:55 IST)
திருவாரூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிகையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்லடம்: அதிமுக வேட்பாளர் முன்னிலை