ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு
ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் ஜெயலலிதா.
அவருடன் வந்த சசிகலாவும் தனது வாக்கினை அங்கு பதிவு செய்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘இன்னும் 2 நாட்கள் பொறுத்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும்’. எனக் கூறினார்.