Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவரா முதலமைச்சர் வேட்பாளர்? : விஜயகாந்தை கலாய்த்த ஜெயா டிவி (வீடியோ)

Advertiesment
Jaya tv
, வியாழன், 5 மே 2016 (11:43 IST)
பொது இடங்களிலும், தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடந்து கொண்ட விதங்களை எடுத்து, ஜெயா தொலைக்காட்சி கிண்டலடித்து ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளது.


 

 
விஜயகாந்திற்கு கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வார் என்று எல்லோருக்கும் தெரியும். இதுவரைக்கும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
 
தற்போது ஜெயா தொலைக்காட்சியும் அதை கையில் எடுத்திருக்கிறது. விஜயகாந்த் கோபப்படுவது, தொண்டர்களை மிரட்டுவது, கோபப்பட்டு கத்துவது, சால்வை அணிய வந்தவரை அடிப்பது என பொது இடங்களில் அவர் நடந்து கொண்ட அத்தனை சம்பவங்களையும் இணைத்து “இவரா உங்கள் முதல்வர்” என்று கிண்டலடித்திருக்கிறது ஜெயா தொலைக்காட்சி.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான் : பிருந்தா காரத் தாக்கு