திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

Webdunia
வியாழன், 19 மே 2016 (17:43 IST)
நெல்லையில் திமுக வேட்பாளர் அப்பாவுவை தேர்தலுக்கு பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசினர்.
 

 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார்.  ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பாவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியில் திடீர் போராட்டத்தில் குதித்தார். அவருடன் தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயனறனர். ஆனால், அதற்கு அப்பாவு உடன்படவில்லை. மேலும், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் குதித்தார். 
 
இதனால், அப்பாவு-வை அல்லாக்கா தூக்கி மல்லாக்க துணை ராணுவப்படையினர் வீசினர். அப்படியும் போராட்டத்தில் குதித்தார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைத்திலிங்கம் வைத்த டிமாண்ட்!.. திமுகவில் இணைந்ததன் பின்னணி....

நாங்கள் அரசியல் கட்சி இல்லையே!.. ஓபிஎஸ் விரக்தி பேச்சு!....

அவர் ஊத.. இவர் ஆட... ஒரே கூத்தா இருக்கு!.. பழனிச்சாமி - டிடிவி திடீர் பாசம்!...

தவெகவுக்கு என்ன சின்னம் கிடைக்கும்?!.. லிஸ்ட்டில் இருக்கும் சின்னங்கள் என்னென்ன?!...

கேரளாவை உலுக்கிய வீடியோ!.. தற்கொலைக்கு காரணமான பெண் கைது!..

அடுத்த கட்டுரையில்
Show comments