Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் வேட்பாளர்கள் பின்னடைவு

Advertiesment
தமிழ்நாடு தேர்தல் 2016
, வியாழன், 19 மே 2016 (09:57 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
 

 

தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் தான் முன்னிலையில் உள்ளன்.

மேலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களை தவிர மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும், அவர்கள் போட்டியிடும் தொகுதியில் பின்னடைவில் இருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் கோட்டையில் ஓட்டை - விஜயகாந்த் தவிப்பு