ஹெச்.ராஜா வாங்கிய நச் ஓட்டுக்கள் 4,000
ஹெச்.ராஜா வாங்கிய நச் ஓட்டுக்கள் 4,000
Publish Date: Thu, 19 May 2016 (14:06 IST)
Updated Date: Thu, 19 May 2016 (14:08 IST)
சென்னை, தி.நகரில் பாஜக வேட்பாளர் வெறும் 4,000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அதிமுக வேட்பாளர் சத்யநாராயணன் 20,507 வாக்குகள் பெற்றார். அடுத்து, திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் என்.எஸ். கனிமொழி 20,314 வாக்குகள் பெற்றார். சென்னை தியாகராய நகர் தொகுதியில் பாஜக சார்பில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா போட்டியிட்டார். அவர் வெறும் 4000 வாக்குகள் மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.