Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அன்புமணி அலை: சொல்வது ராமதாஸ்

தமிழகத்தில் அன்புமணி அலை: சொல்வது ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (05:01 IST)
தமிழகத்தில் அன்புமணி அலை வீசுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

 
கோவை மாவட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, பேசுகையில், மதுவிலக்கை அதிமுக, திமுக அமல்படுத்துவோம் என சொன்னாலும், மக்கள் நம்புவது பாமகவைத்தான்.
 
தமிழகத்தில் உள்ள 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள், 25 சதவீத புதிய வாக்காளர்கள், மதுவிலக்கை ஆதரிக்கும் 30 சதவீத பெண்கள் என 75 சதவீத வாக்காளர்கள் அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். ஆனால், அன்புமணியை சில சக்திகள் தோற்கடிக்க  முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments