ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (04:42 IST)
பெரியகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.
 

 
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் கதிர்காமு போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து, பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், கடந்த சட்ட மன்ற தேர்தலில் அளித்த  தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி!.. வரி விதிப்பேன்!.. மிரட்டும் டிரம்ப்!...

அனுமதி வாங்கிய பிறகுதான் சமூக வலைதள கணக்குகள் தொடங்க வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடு..!

தவெகவுக்கு வாக்குகள் கிடைக்கும்.. ஆனால் வெற்றி பெற முடியாது: ஆறுதல் பரிசு கூட கிடைக்காது: கார்த்தி சிதம்பரம்

இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை.. மாலை விலை நிலவரம்..!

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சலுகைகள் கொட்டி கிடக்குமா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments