Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஐவர் அணியில் ஒருவர் தோல்வி

அதிமுக ஐவர் அணியில் ஒருவர் தோல்வி

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:23 IST)
அதிமுகவில் ஐவர் அணி என வர்ணிக்கப்பட்டவர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முக்கியத் தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 
ஆனால், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான வைத்தியலிங்கம் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments