Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி

Advertiesment
தமிழக சட்டசபை தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஓரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர்  வைத்திலிங்கம் தோல்வியை தழுவினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவிற்கு ஆறுதல் தந்த சென்னை வாசிகள்