Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பாவுக்காக களம் இறங்கிய 8 வயது சிறுமி

அப்பாவுக்காக களம் இறங்கிய 8 வயது சிறுமி

Advertiesment
பிரியதர்ஷினி

கே.என்.வடிவேல்

, வெள்ளி, 6 மே 2016 (06:00 IST)
அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, அவரது, 8 வயது மகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டம், விராமலிமலை சட்டப் சபைத் தொகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
 
அவரை ஆதரித்து, அவரது 8 வயது மகள் பிரியதர்ஷினி, விராலிமலை தொகுதி முழுவதும் தனது ஆப்பா வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
 
அ.தி.மு.க.,வின் சாதனைகளை விளக்கிக் கூறும் பிரியதர்ஷினி பிரசாரத்தில், அதிமுக அரசில் தனது தந்தை 5 ஆண்டுகளில் சட்டசபை உறுப்பினராக நிறைவேற்றிய திட்டங்களை வரிசையாக கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்ப வருவீங்க நமீதா? - காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள்