WD விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.