WD அன்பு என்னும் செயல்முறை எப்போதும் விடுதலைக்கான செயல்முறையாக இருக்க வேண்டும், சிக்கிக் கொள்வதற்கான செயல்முறையாக இருக்கக்கூடாது.