சத்குருவின் சிந்தனைகள் - 2
, வியாழன், 19 மே 2011 (14:34 IST)
உங்கள் வாழ்வை ஒர் உயர் பரிமாணத்தை அடைய படிகட்டாய் பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் யோகாவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்வை உங்களை பிணைத்துக் கொள்ளவும் துன்பப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் அது கர்மா.