வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு !
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி !
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம் !
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே !
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி !
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு !