வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை !
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று !
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா !
ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம் !
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி !