வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல் !
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும் !
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம் !