வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு !
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது !
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் !
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?