சத்குருவின் சிந்தனைகள் - 33
, செவ்வாய், 19 ஜூலை 2011 (16:03 IST)
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் ஒரு எளிய ஆன்மீக செயலையாவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் கடைப்பிடித்தால், ஒவ்வொரு நாளும் அவன் நன்றாக வாழ்வான் மற்றும் இறுதியில் நன்றாக சாவான்.