சத்குருவின் சிந்தனைகள் - 45
, செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (14:46 IST)
'
இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட நீங்கள் கையாளத் தெரிந்து கொள்வீர்கள்.