வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு !
கடன் வாங்கிக் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான் !
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி !
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை !
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் !