வாசகர்களே உங்களுக்கு பிடித்த பொன்மொழிகளை நாங்கள் தருகிறோம். அதனை படித்து ரசிக்கவும்...
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை !
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும் !
ஏழை என்றால் எவர்க்கும் எளிது !
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது !
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம் !