திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கும் படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவை வரும் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே. அதாவது 05.09.2008 வரை.
இன்று முதல்
ஜெயம்கொண்டான் - சத்யம், ஐநாக்ஸ், தேவிகலா, பால அபிராமி, மினி உதயம், மகாராணி, ரோகிணி, மாயாஜால்.
தாம் தூம் - சத்யம், ஐநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், ஏவிஎம் ராஜேஸ்வரி, சைதை ராஜ், காசி, மாயாஜால், பிரார்த்தனா, ஸ்ரீபிருந்தா, ரோகிணி, பாரத்
***
நாயகன் - தேவி பாரடைஸ், ஸ்டூடியோ, ஐநாக்ஸ், மினி உதயம், மகாராணி, கோபி கிருஷ்ணா, ரோகிணி
சத்யம் - சத்யம், தேவி, ஐநாக்ஸ், சங்கம், அபிராமி, ஸ்ரீபிருந்தா, உதயம், அகஸ்தியா, மாயாஜால், ரோகிணி, ஆராதனா, பிரார்த்தனா
குசேலன் - ஆல்பட், சாந்தி, மாயாஜால்
பாண்டி - தேவி கலா, நடராஜ், லிபர்டி
சுப்ரமணியபுரம் - சாய்சாந்தி, செரின், ரூபம், சூரியன், பாரத், ரோகிணி, மாயாஜால், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு - தேவி பாலா, லிபர்டி
உளியின் ஓசை - முரளி கிருஷ்ணா, பாண்டியன், ஸ்ரீனிவாசா
காத்தவராயன் - கமலா, மினர்வா
பத்து பத்து - முரளி கிருஷ்ணா, ரோகிணி காம்ப்ளக்ஸ், ரெட்ஹில்ஸ் பாலா, மூலக்கடை ஐயப்பா, செங்கல்பட்டு ராதா
தசாவதாரம் - சத்யம் சினிமாஸ், ஸ்வர்ணசக்தி அபிராமி, ஐநாக்ஸ், பேபி ஆல்பட், உதயம் உட்லண்ட்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, மாயாஜால், ரோகிணி
யாரடி நீ மோகினி - பேபி ஆல்பட், பால அபிராமி, கிருஷ்ணவேணி
குருவி - தேவிகலா, முரளி கிருஷ்ணா, மகாலட்சுமி, கிருஷ்ணவேணி
சுட்டப் பழம் - ரோகிணி, ராக்கி, விக்னேஸ்வரா, அனகாபுத்தூர் வெல்கோ
***
செப்டம்பர் 5 வெளியீடு
சரோஜா - சத்யம், ஐநாக்ஸ், அண்ணா, சங்கம், அபிராமி, உதயம், மகாராணி, ரோகிணி, மாயாஜால், ஆல்பட்
தனம் - தேவி, அபிராமி, உதயம், அகஸ்தியா, ரோகிணி, மாயாஜால்
இனி வரும் காலம் - உட்லன்ஸ், கோபிகிருஷ்ணா, பாண்டியன்
கி.மு. - தேவி பாரடைஸ், மினிமோட்சம், கிருஷ்ணவேணி, பாண்டியன்