ராதிகா நடத்தும் கோடீஸ்வரி நிகழ்ச்சி ! ஒரு கோடி வென்ற மாற்றுத்திறனாளி !

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:48 IST)
கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் யாருமே இதுவரை முழுப் போட்டியையும் நிறைவு செய்து பரிசு பெறவில்லை. இந்நிலையில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் முதல் முறையாக 15 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லி 1 கோடி ரூபாயை வென்றுள்ளார்.

காது கேட்காத வாய் பேசாத முடியாத கௌசல்யா என்ற அந்த பெண் அசைவுகளின் மூலமே அனைத்துக் கேள்விகளும் சரியான பதிலளித்தார். கௌசல்யா நீதிமன்றம் ஒன்றில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் அஞ்சலி

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments