Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“எல்லாரும் பின்னாடி பேசுறீங்க” – சினேகனுடன் மல்லுக்கு நிற்கும் ஜூலி

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:17 IST)
‘எல்லாரும் என் முதுக்குக்குப் பின்னால் பேசுறீங்க’ என சினேகனுடன் சண்டை போடும் ஜூலியின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 


 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், இன்று சினேகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை ஜூலி கேட்பதாக புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘எனக்கு ஏன் பேச டைம் கொடுக்க மாட்றீங்க?’, ‘உங்கள்ல ஒருத்தரா என்னை யாருமே ஏத்துக்க மாட்றீங்க… எல்லாரும் என் முதுகுக்குப் பின்னாடி பேசுறீங்க?’ என்றெல்லாம் அடுக்கடுக்காக அவர் கேள்விகளைக் கேட்கிறார்.
 
‘உன்னை நான் நாமினேஷன் செய்யவில்லை’ என்று சினேகன் சொல்ல, ‘எல்லா வீடியோவும் பார்த்துட்டுதான் வந்திருக்கேன்’ என்று ஜூலி சொல்ல, சினேகன் வாயடைத்துப் போகிறார். இதனால், இன்று ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் மிகப்பெரிய புயல் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘தலைவன் தலைவி’!

28 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் ‘டிஸ்கோ’ சாந்தி!

ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் எல்லை மீறி நடக்கத் தொடங்கினார்… தமன்னா பகிர்ந்த தகவல்!

எனக்குக் கேப்டன் மகன் என்கிற பெருமை போதும்… மேடையில் கண்ணீர் விட்ட விஜய பிரபாகரன்!

இவர்கள்தான் எனது தூண்கள்.. எனது வெற்றிகளில் பங்கு – லோகேஷ் பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வ பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments