ராய் லட்சுமி கவர்ச்சியில் தாராளம்: ஜூலி 2 டிரைலர் வெளியீடு!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:00 IST)
நடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். ஜூலி 2 என்னும் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


 
 
இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. 
 
ஜூலி இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார் ராய் லட்சுமி.
 
ஜூலி 2 படத்தின் இரண்டாம் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் 64 படத்துக்குட் டைட்டில் வச்சாச்சு… ஆனா அறிவிப்பதில் இப்படி ஒரு சிக்கலா?

கிடப்பில் போடப்பட்டதா ஹரி & பிரசாந்த் இணையவிருந்த படம்?

பராசக்தி படத்தை வாங்கத் தயங்கும் ஓடிடி நிறுவனங்கள்… பின்னணி என்ன?

தூசு தட்டப்படும் ரவி மோகனின் ‘ஜீனி’… முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

வெற்றிமாறன் & சிம்பு இணையும் ‘அரசன்’ படத்தின் கதாநாயகி சமந்தாவா?

அடுத்த கட்டுரையில்