முதன் முறையாக லைவ்வில் பேசிய விக்ரமன் - அசீம் பற்றி இப்படி சொல்லிட்டாரே!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (08:27 IST)
முதன் முறையாக லைவ்வில் பேசிய விக்ரமன்  - அசீம் பற்றி இப்படி சொல்லிட்டாரே!
 
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆன அசீமையே இன்னும் பேட்டி எடுக்காத நேரத்தில், ரன்னரான விக்ரமனை முதல் முறையாக பேட்டி எடுத்துள்ளது விஜய் டிவி. அந்த வீடியோவில் விக்ரமன் பிக்பாசில் இருந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 
 
அசீம் பிக் பாஸில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை கோரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்காக ஒதுக்கி கொடுக்கவுள்ளதாக கூறியிருந்தார் . 
 
இந்நிலையில் விக்ரமன் விஜய் டிவியி லவ் இன்டெர்வியூவில் அசீம் குறித்து கேட்டதற்கு, "பிக்பாஸ் வீட்டிற்குள் அசீம் விளம்பரத்திற்காக ஏதோ செய்திருக்கிறார்" என்று தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார். வீட்டிற்குள்ளே தான் இருவரும் மோதிக்கொள்கிறார்கள் என நிணைத்தால் வெளியில் வந்தும் அப்படித்தான் இருக்கிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Television (@vijaytelevision)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

டிசம்பர் 19ல் 'அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்' ரிலீஸ் : திரையரங்கு ஊழியர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் கோரிக்கை!

பிரபல நடிகையை கணவரே கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. மகள் என்ன ஆனார்?

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments