Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவர்களுக்கு டீச்சராக மாறிய விஜய் பட நடிகை!

பள்ளி மாணவர்களுக்கு டீச்சராக மாறிய விஜய் பட நடிகை!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (21:40 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நித்யா மேனன். இவர், ஓகே கண்மணி, விஜய்யுடன் இணைந்து மெர்சல், லாரன்ஸுடன் காஞ்சனா,  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட்டானது.  இந்த நிலையில், தற்போது அறம்திருக்கல்பனை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட ஷூட்டிங் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்து வருகிறது.

இங்குள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ரேஷ்மா பசுபலேடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!