கதை சொல்லி பல்பு வாங்கும் யாஷிகா ஆனந்த் - பிக்பாஸ் புரோமோ வீடியோ

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (16:41 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2வின் முதல் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
 
இன்றைய நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்களை விஜய் தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்ட நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில், இரண்டு கரப்பான் பூச்சி.. ஆலுமா டோலுமா.. என நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு கதை சொல்ல அங்கே வரும் டேனி, கேமராவை பார்த்து எத்தனை பேர் இருக்கிறீர்கள்? காறி துப்பிடுங்க’ எனக்கூறுகிறார்.
 
அந்த புரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

சிவாஜி தன் மனைவியிடம் அடிக்கடி சொல்லும் ஒரே வார்த்தை! வாழ்க்கையையே புரியவச்சிருக்காரே

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் எப்போது? எங்கே? புதிய தகவல்கள்..!

அது பொம்ம துப்பாக்கி பாவா! SK குறித்த கேள்விக்கு மறைமுகமா பதில் சொன்ன விஜய்

தென்னிந்திய சினிமாக்களை உதைத்து தள்ளிவிட்டது 'துரந்தர்' . ராம்கோபால் வர்மா கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments