முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ரூ:582.58 கோடி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (13:06 IST)
2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்குதலில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ரூ:582.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
 
தற்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து கொண்டிருக்கிறார். 2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ:1,48,175.09 கோடி. தமிழகத்தில் கல்லூரியில் அனைவரும் சேர்ந்து பயில மாணவர்களுக்கான முதல் பட்டதாரி உதவித் தொகை ரூ:528.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களை விட தேமுதிகவுக்கு அதிகமா?!.. கோபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி!...

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

அடுத்த கட்டுரையில்
Show comments