Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
, வியாழன், 21 ஜூலை 2016 (12:50 IST)
வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 


2016 -2017 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, இது 2016-ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர் பார்கப்பட்டது.

ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா வெளிட்ட இலவச திட்டங்கள் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இதை தொடர்ந்து, அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலையும் தன் வசம் வைத்து கொள்ள அதிமுக முயற்சி செய்து வருகிறது. அதனால், 2016-2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கவனமாக அறிவித்து வரும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம். வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் தாக்கல்