Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை - தேர்தல் புறக்கணிப்பு!

Advertiesment
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை - தேர்தல் புறக்கணிப்பு!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:01 IST)
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர். இதில் சிலர் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர். 
 
அரக்கோணம் அடுத்த சித்தாம் பாடி - அம்பேத்கர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி, கருப்பு கொடியுடன் தேர்தலைப் புறக்கணித்த மக்கள். 
 
சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்த கோடங்கிபட்டி கிராம மக்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகரின் நலனுக்காக செல்போனை பிடிங்கினார் நடிகர் அஜித்!