Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு சுற்றுலாவை தொடர்பு கொள்ள

Advertiesment
தமிழ்நாடு சுற்றுலாவை தொடர்பு கொள்ள
, புதன், 3 ஜூன் 2009 (11:49 IST)
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பல்வேறு சுற்றுலாப் பயணத் திட்டங்களை வகுத்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

சிறப்பு சுற்றுலாப் பயணத்திட்டங்கள், தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

தமிழ்நாடு சுற்றுலா வளாகம்
வாலாஜா சாலை, சென்ன¨ - 2
தொலைபேசி எண் - 91-44-25383333, 25388785, 25361640.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான tamilnadutourism.orgயிலும், முன்பதிவிற்கான இணையதளம் ttconline.com என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil