Publish Date: Fri, 15 May 2020 (16:11 IST)
Updated Date: Fri, 15 May 2020 (16:18 IST)
அனைத்து ராசியினருக்கும் வைகாசி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான வைகாசி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார்.