Publish Date: Sat, 16 Jul 2022 (17:31 IST)
Updated Date: Sat, 16 Jul 2022 (17:36 IST)
அனைத்து ராசியினருக்கும் ஆடி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான ஆடி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார்.