விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த ஒரு விமானி, தரையிலுள்ள கண்ட்ரோல் ரூம்முக்கு அனுப்பிய செய்தி.
“தரைக்கு இன்னும் 600 அடி, தண்ணீர்க்கு இன்னும் 300 அடி, எரிபொருள் தீற போகிறது. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
கண்ட்ரோல் ரூம் பணியாளர் : நான் சொல்லுவதை திரும்ப சொல்லுங்கள், “ஏ! பரலோகத்திலிருக்கும் பரமபிதாவே! என்னை மன்னித்து ரட்சியுங்கள்".