Article Tamil Jokes %e2%80%8c%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88 %e0%ae%89%e0%ae%af%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81 109080300005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விலை உய‌ர்வு

Advertiesment
விலை உயர்வு
webdunia photo
WD
என்ன டாக்டர் நேத்திக்கு ‌பிர‌ச்‌சினை ஒ‌‌‌ன்று‌ம் இ‌ல்லை. மைனர் ஆபரேஷன் ப‌ண்‌ணிடலா‌ம்னு சொ‌ல்‌லி‌ட்டு, இ‌ன்‌னி‌க்கு மேஜர் ஆபரேஷ‌ன் செ‌ஞ்சாகனு‌‌ம் சொல்றீங்களே?

நான் என்ன பண்ணட்டும்! நா‌‌ன் வா‌ங்க இரு‌ந்த ‌நில‌த்து‌க்கு நேத்தி வரைக்கும் தொகைய குறை‌ச்சலா சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டிரு‌ந்த தரக‌ர், இன்னிக்கு 5லட்சம் ஆகும்னு சொல்லிட்டாரே!

Share this Story:

Follow Webdunia tamil