Publish Date: Tue, 02 Jun 2009 (16:03 IST)
Updated Date: Tue, 02 Jun 2009 (15:57 IST)
இவ்வளவு பெரிய பில்டிங் ஓனர். ஆனா எப்பவும் பயந்தபடியே இருக்காரே ஏன்?
அவர் பையன் சொத்து கேட்டு மிரட்டுரானாம்
என்னன்னு மிரட்டறான்?
அவன் ஒரு பைலட், பிளேனை எடுத்துக்கிட்டு வந்து பில்டிங்கை காலி பண்ணிடுவேன்னு மிரட்டரானாம்.
Webdunia
Publish Date: Tue, 02 Jun 2009 (16:03 IST)
Updated Date: Tue, 02 Jun 2009 (15:57 IST)