Publish Date: Sat, 09 May 2009 (14:13 IST)
Updated Date: Sat, 09 May 2009 (14:12 IST)
உன்ன கல்யாணம் செஞ்சுக்கலேன்னா உங்க அப்பா என்னை 20 வருஷம் ஜெயிலுக்கு அனுப்ச்சுருவேன்னு மிரட்டி கல்யாணம் செஞ்சு வச்சார் தெரியுமா?
அதுக்கு ஏன் இவ்வளவு வருஷம் கழிச்சு அழறீங்க?
இன்னிக்கு நான் ஜெயில்லேர்ந்து ரிலிஸ் ஆயிருப்பேனே.
Webdunia
Publish Date: Sat, 09 May 2009 (14:13 IST)
Updated Date: Sat, 09 May 2009 (14:12 IST)