மன நிலை சரியாகிவிட்டதா என்பதை அறிய மருத்துவர் பரிசோதனை வைக்கிறார். அதாவது ஒரு தண்ணியில்லாத நீச்சல் குளத்திற்கு 3 மன நோயாளிகளை பரிசோதிக்க அழைத்து சென்று குதிக்கச் சொல்கிறார்.
முதல் பைத்தியம் குதித்து மூக்கை உடைத்துக்கொள்கிறது. இரண்டாவது பைத்தியம் குதித்து கை காலில் அடிபடுகிறது. 3-வது பைத்தியம் குதிக்க மறுத்தது... டாக்டர்: வெரி குட்! நீதான் உண்மையில் குணமடைஞ்சுருக்க; ஆமாம் ஏன் குதிக்கல்ல? பைத்தியம் : எனக்கு நீச்சல் தெரியாது.