Article Tamil Jokes %e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88 %e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 110102600022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பி‌ள்ளை பாச‌ம்

Advertiesment
பிள்ளை பாசம்
WD
மனைவி: நம் பைய‌ன் போ‌ன் ப‌ண்‌ணி ரொ‌ம்ப நாளாகு‌‌தி‌ல்ல..

கணவ‌ன் : ‌ம்‌ம்‌ம்..

மனை‌வி : கடைசியா எப்போ போ‌ன் ப‌ண்‌ணினா‌ன்?

கணவன்: ஒரு ‌நி‌மிஷ‌ம் இரு. செக் பு‌க்கை‌ப் பார்த்து சொல்றேன்.

Share this Story:

Follow Webdunia tamil