Publish Date: Mon, 29 Mar 2010 (13:15 IST)
Updated Date: Mon, 29 Mar 2010 (13:14 IST)
பிச்சைக்காரர்-1: அந்த மெக்கானிக் ஷாப்புல போய் பிச்ச கேக்கவேக் கூடாதுடா...
ஏன்டா அப்படி சொல்ற?
பிச்சைக்காரர்-1: அங்க போய் நேத்து பிச்ச கேட்டதுக்கு.. தட்டுல விழுந்ததெல்லாம் வெறும் நட்டுகள்தாண்டா.