Publish Date: Tue, 28 Apr 2009 (10:25 IST)
Updated Date: Tue, 28 Apr 2009 (10:24 IST)
என் பையனுக்கு பிறந்தநாள், வெயிட்டர் . . . . மைசூர்பாகு இருந்தா 4, 5 கிலோ பார்சல் பண்ணு
பையனுக்கு எத்தனையாவது பர்த்-டே?
2-வது பர்த்டே
எங்க மைசூர்பாகுக்கும் இது 2-வது வருஷம் சார்.