Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரசவ நேர‌ம்

Advertiesment
பிரசவ நேரம்
, புதன், 28 ஏப்ரல் 2010 (16:03 IST)
மனைவி : ஏங்க என் பிரசவ நேரத்தில் உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?

கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப்படுத்துறே! பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!

Share this Story:

Follow Webdunia tamil