நீதிபதி : நீ அவன் வயிற்றில் எட்டி உதைத்ததால் அவன் இறந்துவிட்டான். நீ ஏன் அவன் வயிற்றில் மிதித்தாய்?
பிரதிவாதி : நான் உதைக்க நினைத்தது என்னவோ அவன் பின்னாடிதான். ஆனா எனக்கு எப்படி தெரியும். நான் அவனை பின்னால் உதைக்க வரும் போது அவன் திரும்பி கொள்வான்னு?